இருவர் கைது காரணம் இதுதான்

தெற்கு பயாகல பகுதியில் புகையிரத வீதியின் பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருந்த நிலையில், பேரூந்தினை நிப்பாட்டாமல் பயணித்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.