பயங்கரவாத சொற்பொழிவுகளை நிகழ்த்திய இருவர் ஒலுவில் பிரதேசத்தில் கைது

சஹ்ரான் ஹஷீமின் வழிகாட்டலுக்கமைய சாதாரணதரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்கள் சிலருக்கு பயங்கரவாத சொற்பொழிவுகளை நிகழ்த்திய இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் ஒலுவில் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x