தொழிலாளர்கள் ஏமாற்றம் – புத்தாண்டுக்கு பின் போராட்டம் – திகாம்பரம் திட்டவட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு நடைமுறைக்கு வந்திருந்தாலும், மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இல்லாமல் செய்யப்பட்டு அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தவிடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தாண்டுக்குப் பின்னர் போராட்டங்களை நடத்தவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு என கூறி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

x