இன்றைய வானிலை

சப்ரகமுவ, வடக்கு, மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று 29 ம் திகதி மாலை வேளை அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மற்றும் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

x