கைதி ஒருவரை பார்க்க வந்த இருவர் கைது

மெகசின் சிறைச்சாலையினுள் உள்ள கைதி ஒருவரை பார்க்க வந்த இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 8 பெக்கட் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.