அரசாங்கத்துக்கு எதிராக சிலர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கிராமத்துடன் உரையாடல் வேலைத்திட்டத்தின் 15வது திட்டம் இன்று வலப்பனை பகுதியில் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

x