கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 85,000 ஐ அண்மித்துள்ளது

நாட்டில் மேலும் 156 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 84,792 ஆக அதிகரித்துள்ளது.

x