20 ஆவது அரசியலமைப்பு திருத்த மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் இன்று (29) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நிவுஸ்ஸ்ரீ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.