இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் – சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலில் உப தலைவர் பதவிக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த பத்தரமுல்லை சீலரத்ன தேரரின் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேவையான தகுதிகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

x