கிளிநொச்சி – பளை பகுதியில் தென்னை பயிர்ச்செய்கைக்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளமை குறித்த தகவல் கிடைத்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.