Traffic Bot

நாட்டில் இன்றைய தினம் 6 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் இன்றைய தினம் 6 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாட்டின் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x