முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு லொகுபண்டார காலமானார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு லொகுபண்டார சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

x