ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா..? இராணுவ தளபதி விளக்கம்

நாட்டை முடக்குவதாக பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமையினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தற்சமயம் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

x