இரு குழுக்களுக்கு இடையில் மோதலில் ஒருவர் பலி.

கிளிநொச்சி-உமயால்புரம் பகுதியில் இன்று மாலை இரு குழுக்களுக்கிடையில்,ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 35 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.

மணல் விற்பனை விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட மோதலின் போதே குறித்த நபர் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

x