எச்சரிக்கை! மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 408 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 936 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, 4ஆவது நாளாகவும் நாட்டில் 900க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாட்டில் இதுவரை 73,524 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

x