அகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகள் விளையாட அனுமதி

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்து வீச்சு சட்ட விதிகளுக்கு உட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

x