நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த போட்டி மொஹாலியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.

இலங்கை மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 300வது டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலிக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும்.