தசுன் சானக்கவுக்கு கொரோனா!

இலங்கை கிரிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான அணித்தலைவர் தசுன் சானக்கவுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபை இதனைத் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்திய மகளிர் கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலக்கரட்னவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.