அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு  கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் வெற்றி கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த இறுதி போட்டியில், இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் மோதினர்.

இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி ராடுகானு வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டி ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்தது.