ஹைதராபாத் அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்! வார்னருக்கு பதில் இவர் தான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரி, டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, 6 போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் 5 தோல்வி என புள்ளிப் பட்டியலில், கடைசி இடத்தில் உள்ளது.

இதனால் வார்னர் மீது அதிக அழுத்தம் விழுந்தது. இந்நிலையில், வரும் ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக கானே வில்லியம்சன் இருப்பார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது

அவருக்கு தேவையான பக்கபலமாக டேவிட் வார்னர் இருப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x