பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் லேசஞ்சர்ஸ் பெங்களூரு- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

4 போட்டியில் தோற்றது. இந்நிலையில் ராயல் லேசஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று அகமதாபாத்தில் மோதுகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பெங்களூரு அணி:

1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. ராஜத் படிதார், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. அகமது, 7. டேனியல் சாம்ஸ் 8. கைல் ஜேமிசன், 9. ஹர்ஷல் பட்டேல், 10. முகமது சிராஜ், 11, சாஹல்.

பஞ்சாப் அணி:

1. கேஎல் ராகுல், 2. கிறிஸ் கெய்ல், 3.பிரப்சிம்ரன் சிங் 4. மெரிடித், 5. நிக்கோலஸ் பூரன், 6. தீபக் ஹூடா, 7. ஷாருக் கான், 8. ஜோர்டான், 9. பிஷ்னோய், 10 முகமது ஷமி, 11. ஹர்பிரீத்.

x