ஆர்சிபி-க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்து வீச்சு

ஐபிஎல் தொடரின் 22 ஆவது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம் பெறுகின்றது.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் நாணயசூழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஆர்சிபி அணியில் டேனியல் கிறிஸ்டியன், சைனி நீக்கப்பட்டு டேனியல் சாம்ஸ், ராஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியில் அஷ்வினுக்குப் பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. ராஜத் படிதார், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. வாஷிங்டன் சுந்தர், 7. டேனியல் சாம்ஸ் 8. கைல் ஜேமிசன், 9. ஹர்ஷல் பட்டேல், 10. முகமது சிராஜ், 11, சாஹல்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி:

1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. இஷாந்த் சர்மா, 9. ரபடா, 10. அமித் மிஷ்ரா, அவேஷ் கான்.

x