LPL போட்டித் தொடர் நவம்பரில் ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் ரி20 போட்டிகள் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போட்டித் தொடர் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

x