இலங்கை அணி இரண்டாவது இனிங்ஸில் 476 ஓட்டங்கள்!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 476 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக பெதும் நிஸங்க 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன்,நிரோஸன் திக்வெல்ல 96 ஓட்டங்களையும்,ஓசத பெர்ணான்டொ 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

x