வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி.

பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் முதன்மைச் சுற்று நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்றில் அமெரிக்காவின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் சுலோவேக்கியாவை சேர்ந்த கரோலினா ஸ்கிமிட்லோவாவை எதிர்கொண்டார்.
இதில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 4-6 என்ற நேர் செட்டில் ஸ்கிமிட்லோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.