பிரமோஸ் ஏவுகணை சோதனை வீடியோ வெளியீடு

இந்தியா – சீனா எல்லை மோதலுக்குப் பிறகு இந்தியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. அந்த வகையில் நிலத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு இடத்தை துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய இன்று வெற்றிகரமான நடத்தியது.

சோதனை நடத்திய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.