அருணாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில்  மேற்கு காமெங்  பகுதியில் இன்று அதிகாலை 4.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

x