இந்தியாவில் ஒரே நாளில் 68,585 பேர் நலமடைந்தனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,585 பேர் கொரோனாவில் இருந்துகுணமடைந்தனர். இதனையடுத்து நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சமாக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் புது உச்சமாக 83,883 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்: