ஐசிசி விருதுக்கு இலங்கை வீரர்களின் பெயர்கள் பரிந்துரை

இலங்கை அணியின் மூன்று முன்னாள் வீரர்கள் ஐ.சி.சியின் தசாப்தத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, லசித் மாலிங்க மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் ஐ.சி.சியின் தசாப்பதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.