கோழியிறைச்சி கடைக்கு வெளியே நிர்வாண கோலத்தில் பெண் ; என்ன செய்தார் தெரியுமா..?

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடையொன்றுக்கு வெளியே முழு நிர்வாணக் கோலத்தில் சுய இன்பம் அனுபவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதான வனேசா லீ ஜோன்ஸ் எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில், புளோரிடா மாநிலத்தின் செயின்ற் பீட்டர்ஸ்பேர்க் நகரிலுள்ள கோழியிறைச்சி கடையொன்றுக்கு வெளியே முழு நிர்வாண கோலத்தில் காணப்பட்டார்.

அத்துடன் சுய இன்பத்திலும் அவர் ஈடுபட்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அப்போது அவர் போதையில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர் மனநிலை பிரச்சினைகளுக்கு ஆளானவர் என்பதற்கான ஆதாரமும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் இதற்கு முன்னரும் இதே குற்றத்தை செய்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் தடவை அவர் இத்துர்நடத்தையில் ஈடுபட்டபோது, சிறு பிள்ளையொன்றுடன் கடைக்குச் சென்ற ஒருவர் பொலிஸாரிடம் செய்த முறைப்பாடு செய்திருந்தார். அவர் வனேசாவின் நடத்தையை வீடியோவில் பதிவு செய்து, அதை ஆதாரமாக பொலிஸாரிடம் சமர்ப்பித்திருந்தார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

x