பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர் தான்.. லீக்கானது வெற்றியாளரின் லிஸ்ட்.. இதோ

ரியோ, சோமசேகர், ரம்யா பாண்டியன், ஆரி, பாலாஜி என 5 நபர்களுடன் பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் நடைபெறவுள்ளது.

இதில் இறுதி போட்டிக்கு தேர்வான கேபிரியலா பிக் பாஸ் கொடுத்த ரூ. 5 லட்சத்துடன் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறினார்.

இன்று நடைபெறவுள்ள பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக போவது யார் என்று ஒவ்வொரு ரசிகர்களின் மனதில் கேள்வி இருந்து வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி தானாம். ஆம் மக்களிடம் இருந்து அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னராகி யுள்ளார் நடிகர் ஆரி.

மேலும் இரண்டாம் இடத்தை பாலாஜியும், மூன்றாம் இடத்தை ரியோ பிடித்துள்ளார். இதுமட்மின்றி நான்காம் இடத்தை ரம்யாவும் ஐந்தாம் இடத்தை சோம் கைப்பற்றியுள்ளனர்.

x