இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் தான் கடுமையான முறையில் நடைபெற்று வந்தது.
இதில் பல விதமான சோதனைக்குரிய போட்டிகளை கடந்து ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களை மக்களின் முன் நிருபுத்தி வந்தனர்.
ஆனால் இதில் அதிகம் மதிப்பெண்களை பெரும் ஒரே ஒரு போட்டியாளர் மட்டும் தான் பிக் பாஸ் சீசன் 4ன் முதல் பைனல் போட்டியாளராக தேர்ந்தெடுக்க படுவார்.
இந்நிலையில் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் அதிகம் மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்து, முதல் போட்டியாளராக பைனல் போட்டியில் நுழைந்துள்ளார் சோமசேகர்.