பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற வேண்டும்.. கமல் ஹாசனின் அதிரடி

பிக் பாஸ் சீசன் 4 வீட்டிற்குள் இறுதி கட்ட நாட்கள் நெருங்க நெருங்க போட்டிகளும் கடுமையாகி கொண்டே இருக்கின்றது.

இதில் இன்று சனிக்கிழமை என்பதால் போட்டியாளர்களை சந்திக்க கமல் ஹாசன் வருகை தந்துள்ளார்.

அதன் ப்ரோமோவில் பேசிய கமல் ஹாசன் இறுதி போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது, இன்று ஒருவரை நாம் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

இதோ அந்த ப்ரோமோ..