சின்னத்திரையில் மாபெரும் வெற்றிகண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.
கடந்த நான்கு சீசன்களாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் தற்போது பிக் பாஸ் 5வது சீசனையும் கமல் ஹாசன் தான், தொகுத்து வழங்கவிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5வின், புத்தம் புதிய லோகோ ப்ரோமோவை அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
ஆரம்பிக்கலாமா? 😎 #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/Nozd1mE21X
— Vijay Television (@vijaytelevision) August 31, 2021