பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் இந்த நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா வந்துள்ளார்.
வந்ததுமே அவர் வீட்டில் பல கலாட்டாக்கள் செய்து வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஒரு ஈடுபாடு உள்ளவர்களை இப்போதே எல்லோர் முன்னிலையிலும் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்.
அதற்கு போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானியை தேர்வு செய்கின்றனர். தனி அறையில் இருவரும் அடைக்கப்பட ஷிவானி மிகவும் வருத்தம் அடைகிறார்.
இப்போது வெளிவந்துள்ள இந்த புரொமோ ஷிவானி ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை அளிக்கிறது.
#Day12 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/nLpqLbahza
— Vijay Television (@vijaytelevision) October 16, 2020