குத்திக்காட்டுவது போல பேச்சு! நமத்து போன பட்டாசு, ஆமா சாமி இவரு தான்! அனைவரையும் அதிர்ச்சியாக்கிய அர்ச்சனா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது மற்றுமொரு போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.

வந்ததலிருந்து போட்டு தாக்கும் படம் தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரு பட்டைப்பெயர் வழங்குகிறார் அர்ச்சனா.

இதில் நமத்து போன பட்டாசு என சனம் ஷெட்டிய தாக்க அனிதா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு என்ன கொடுக்கிறார் என்று பாருங்கள்..