வந்த முதல் நாளே சுரேஷ் சக்ரவர்த்தியை கடுப்பாக்கிய அர்ச்சனா

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இன்று வைல்ட் கார்டு என்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்குள் இணைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் “அர்ச்சனா வந்த முதல் நாளே சுரேஷ் சக்ரவர்த்தியிடம் வெறுப்பேற்றும் வகையில் பேசியுள்ளார்.

இதனால் கடுப்பான சுரேஷ் சக்ரவர்த்தி சக போட்டியாளர்களிடம் இருந்து விலகி தனியாக செல்கிறார்”.