கண்களங்கும் சிவானி, அட்வைஸ் செய்யும் ஆரி- இரண்டாவது நாளிலேயே இவ்வளவு சோகமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இரண்டாவது நாள் இன்று.

முதல் நாள் ஆட்டம் பாட்டத்துடன் வந்து புரொமோக்கள் பார்த்து ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

ஆனால் இன்று வந்துள்ள புதிய புரொமோ சோக மயமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சிலர் ஷிவானியை சில விஷயங்களுக்காக குறை கூறி வருகின்றனர்.

ஜித்தன் ரமேஷ், ஆரி போன்றோர் ஷிவானிக்கு ஆறுதலாக பேசி வருகிறார்கள்.

இதோ அந்த புரொமோ,