மது போதையில் தவறான செயலில் ஈடுபட்ட நடிகர் விஷ்ணு

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இவரது முதல் திருமணம் சில பிரச்சனைகளுக்கு பின் விவகாரத்தில் முடிய, தற்போது பிரபல விளையாட்டு வீராங்கனை gutta jwala என்பவரை காதலித்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால்.

இந்நிலையில் மது குடித்துவிட்டு, போதையில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நபர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் நடிகர் விஷ்ணு.

இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள், நடிகர் விஷ்ணு மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் பதிலளித்துள்ள நடிகர் விஷ்ணு : அடுத்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்பதால் கடினமாக உடற்பயிற்சி செய்து கொண்டு டயட்டில் இருந்து வருகிறேன். டயட்டில் இருக்கும் ஒரு நபர் எப்படி மது அருந்துவார்? தன்னை இந்த வீட்டை விட்டு காலி செய்ய தொழிலதிபர் குடும்பத்தினர் இது போன்று அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார்கள் என்று கூறினார்.

x