நடிகர் உதவிக்கரம்!

மெட்ரோ நடிகர் சிரிஷ், விநாயகர் சதுர்த்தி மற்றும் சென்னை தினத்தை முன்னிட்டு, ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் வாழ்வாதாரம் இழந்தோருக்கு, உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கி, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.