இறுதிக்கட்டத்தில்’ராஜபீமா!’

ஆரவ், ஆஷிமா நர்வால், நாசர், யாஷிகா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க, நரேஷ் சம்பத் இயக்கியுள்ள ராஜபீமா படம், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்தனர்.

படம் குறித்து நரேஷ் சம்பத் கூறுகையில், ”விநாயகராக நாம் வணங்கும் யானை முகத்தான், எங்கள் படத்தில், மிக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

படத்தின், 95 சதவீத, ‘போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகளை முடித்து விட்டோம்,” என்றார்.