ஆயிரம் பேர் இருந்தாலும் கட்டிப்போட்டு சிரிக்க வைப்பார்… வடிவேலு பாலாஜி இறப்பிற்கு ரோபோ சங்கர் உருக்கம்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார்.
