நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சிலர், ‘ஆன்லைன்’ தளங்களில், தங்கள் படங்களை வெளியிட துவங்கி விட்டனர்.
அதேபோல், சினிமாவை மட்டுமே நம்பியிருக்காமல், நடிகையர் பலர், ‘யுடியூப்’ சேனல் துவக்கி விட்டனர்.
ஹன்சிகாவை தொடர்ந்து, காமெடி ஜோடி ஆர்த்தி – கணேஷ் மற்றும் ‘டான்ஸ் மாஸ்டர்’ கலா ஆகியோர், யுடியூப் சேனல் துவக்கியுள்ளனர்.
இது, வியாபாரமா அல்லது கலை ஆர்வமா என்பதை, ரசிகர்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.