ஹரிஸ் கல்யாண் “லாக் டவுன் முடியும் வரை உன்னால் சும்மா இருக்க முடியாத“ – பிரியா ஷங்கர்

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் தற்போது ஷுட்டிங் முடிய, ஹரிஸ் கல்யாண் தன் டுவிட்டர் பக்கத்தில் தங்களுக்குள் காதல் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து ப்ரியாவும் லாக் டவுன் முடியும் வரை உன்னால் சும்மா இருக்க முடியாத என சொல்ல ரசிகர்கள் இவர்களுக்கு திருமணம் என்று கன்பார்மே செய்து விட்டனர்.

ஆனால், இவை படத்தின் ப்ரோமோஷன் என்றே பலரும் கூறி வருகின்றனர்.