ஹர்பஜன் சிங்கின் ஆக்‌ஷனுக்கு கிடைத்த வரவேற்பு

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். இவர் ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். இதில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார். அர்ஜுன், காமெடி நடிகர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஹர்பஜன் சிங் - சதீஷ்
இந்நிலையில் பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் இன்று வெளியானது. இதில் ஆக்‌ஷன் காட்சிகளில் ஹர்பஜன் சிங் அசத்தி இருக்கிறார். மேலும் இறுதியில் நடிகர் சதீஷ், ஹன்பஜன் சிங்கிடம் உனக்கு கிரிக்கெட் விளையாட தெரியுமா என்று வசனங்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.
x