Browsing Category
தொழில்நுட்பம்
ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 – அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு
ஆப்பிள் நிறுவனம் தனது 2021 டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
அசத்தலான அம்சங்கள் நிறைந்த புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது.
ரூ. 47,999 சிறப்பு விலையில் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி இந்தியாவில் அறிமுகம்
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
புது லோகோ அறிமுகம் செய்த சியோமி
சியோமி நிறுவனம் புதிய கார்பரேட் லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு
ஒப்போ நிறுவனம் தனது எப்19 ஸ்மார்ட்போனினை விரைவில் சர்வதேச சந்தையில் வெளியிட இருக்கிறது.
உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியது – இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வேகம் குறைந்தது
உலக அளவில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குப் பிறகு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களின் வேகம் கடுமையாக குறைந்ததாக அதன் பயனர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஆண்ட்ராய்ட், ஆப்பிள் செல்பேசி செயலிகள் மூலம்…
கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் புது அப்டேட்
கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அப்டேட் மூலம் புது வசதியை வழங்க இருக்கிறது.
ரூ. 1499 விலையில் போட் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்
போட் நிறுவனத்தின் ராக்கர்ஸ் 255 ப்ரோ பிளஸ் வயர்லெஸ் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் உருவாகும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்
ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் உருவாகி வரும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக தமிழர் உருவாக்கிய புது ஆப்
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக தமிழர் உருவாக்கி இருக்கும் புதிய செயலி விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.