Browsing Category

உலகம்

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து சிதறி 12 பேர் பலி

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் லாரியில் தீ பிடித்து வெடித்துச் சிதறியதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை, 3 பெண்கள் உட்பட 12 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூதரக உறவில் விரிசல் – செக் குடியரசு தூதர்கள் 20 பேரை வெளியேற்றும் ரஷியா

2014-ம் ஆண்டு ஆயுதக் கிடங்கு தாக்குதலுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டி தூதரக அதிகாரிகள் 18 பேரை செக்குடியரசு அரசு கடந்த வாரம் வெளியேற்றியது.

இந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்ய வேண்டும் – இங்கிலாந்து எதிர்க்கட்சி கோரிக்கை

இங்கிலாந்தில் கொரோனா வைரசின் 2வது அலை வீசியதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் மாத இறுதியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டது.

அலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும் – மருத்துவர் அதிர்ச்சி தகவல்

புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு உள்ளானார்.

மிருகத்தைப்போல பெண்ணை முரட்டுத்தனமாக கைது செய்ய முயன்ற பாதுகாவலர்: கொந்தளிக்க செய்யும் ஒரு வீடியோ

சகல மனிதனை மனிதனாக பாவிக்காமல் மிருகத்தைவிடக் கேவலமாக நடத்தும் ஒரு கூட்டம் மனிதர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். கருப்பினத்தவரை தாக்கும் வெள்ளையர்கள், ஆசியர்களைத் தாக்கும் கருப்பினத்தவர்கள் போல, கனடாவில் பூர்வக்குடியினரை மனிதர்களாகவே…

ராஹுல் காஸ்ட்ரோ பதவி விலகினார்

கியூபாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராஹுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். அதன்படி, காஸ்ட்ரோ குடும்பத்தின் ஆறு தசாப்த கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது…

துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 41 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று மத்திய தரைக்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான பயணங்களின் போது ஏற்படும் படகு விபத்துகளில் ஆயிரக்கணக்கான அகதிகள் உயிரிழக்கின்றனர்.

ரஷியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பு – அமெரிக்கா அதிரடி

அமெரிக்காவின் அரசுத்துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு ரஷியாவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

ஆப்கானிஸ்தான் போரில் வென்றது, நாங்கள்தான் – தலீபான்கள் கொக்கரிப்பு

ஏறத்தாழ 20 ஆண்டு காலத்துக்கு பின்னர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அமெரிக்கா முழுமையாக திரும்பப்பெற முடிவு செய்து அறிவித்துள்ளது
x