Browsing Category

உலகம்

துருக்கியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி

துருக்கியின் வடமேற்கு மாகாணமான பலிகேசிரில் டிரக் ஒன்றும் சிறிய ரக பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். துர்சன்பே மாவட்டத்தில் இருந்து திருமண நிகழ்வுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சிறிய ரக பஸ், சிட்டி…

நேபாள விமான விபத்தில் சிக்கிய 14 பேரின் சடலங்கள் மீட்பு

நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்று விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான தாரா ஏர் நிறுவனத்தின் விமானத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேர்…

வட கொரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய இராணுவத்திற்கு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருக்கிறார். கடந்த 12 ஆம் திகதி நாட்டில்…

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவில் தான். அங்குள்ள வுகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கும் பரவி, ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. கொரோனாவின் முதல் அலையின்போதே…

கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு

நாங்கள் தலைநகர் கிவீல்தான் இருக்கிறோம். நமது ராணுவமும் இங்குள்ளது. நமது சுதந்திரம், நாட்டைப் பாதுகாக்க நாம் இங்கு தொடர்ந்து இருப்போம் என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

சரணடையுமாறு கூறிய ரஷிய போர் கப்பல் – மறுத்த உக்ரைன் வீரர்களின் இறுதி நிமிடங்கள்…!

சரணடையுமாறு கூறிய ரஷிய போர் கப்பல் கேப்டனை கெட்டவார்த்தையால் திட்டிய உக்ரைன் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தனர்.

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் சீன அதிபரிடம் சொன்ன புடின்

உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷிய அதிபர் புடின் , சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்- ரஷியா

உக்ரைனுடன் 2-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

வரலாற்றில் இதுவரை சந்திக்காத விளைவுகள்… நான் கூறியது கேட்டிருக்கும் என நம்புகிறேன் –…

வரலாற்றில் இதுவரை சந்திக்காத விளைவுகளை சந்திக்க நேரிடம் எனவும், நான் கூறியது உங்களுக்கு கேட்டிருக்கும் என நம்புகிறேன்

உக்ரைன் தலைநகர் மீது தாக்குதல்: கியாஸ் ஸ்டேசன், ஏ.டி.எம். மையங்களில் குவியும் மக்கள்

ரஷிய போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி வரும் நிலையில், அச்சத்தில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை கையிருப்பு வைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.