Browsing Category

தமிழகம்

தமிழகத்தின் கனமழை நிலவரம் ஓர் பார்வை

நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை மாநிலத்தில் மிக அதிகனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ரெட் அலர்ட்’

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ம் திகதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இது இன்று (புதன்கிழமை) மேற்கு திசையில் நகர்ந்து,…

தனுஷ்கோடி நில அமைப்பில் மாற்றம்- அரிச்சல்முனை கடற்கரையை விழுங்கிய கடல்

அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றியிருந்த மணல் பரப்பு பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு, தற்போது கடலாக காட்சி அளித்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும்

சென்னைக்கு தென்கிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்

முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு திருநாளும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,…

தமிழகத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று முன்தினத்தில் இருந்து இடைவிடாது மழை கொட்டியது. நேற்று முன்தினம் இரவிலும், நேற்று காலையிலும் மிக பலத்த மழை…

தொடரும் கன மழை எதிரொலி சென்னையில் 59 விமானங்கள் தாமதம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. பல…

குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்.பி. மீது தாக்குதல்

குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. தாக்கப்பட்டதால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.