Browsing Category

தமிழகம்

முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24-ந்தேதி முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

முழு ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்தது- 37 மாவட்டங்களில் பாதிப்பு சரிவு

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை சதவீதமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

அண்ணாநகர் கிளையிலும் பாலியல் புகார்: பத்மசேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கைது

பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கெபிராஜின் நண்பர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரே மாதத்தில் 16-வது முறையாக விலை உயர்வு – பெட்ரோல் விலை ரூ.95.76 ஆக உயர்வு

கடந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் காணப்பட்ட நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட வண்ணம் உள்ளது.

அண்ணாநகர் கிளையிலும் பாலியல் புகார்: பத்மசேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கைது

பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கெபிராஜின் நண்பர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை நகரில் நடமாடும் மளிகை கடை திட்டம் இன்று தொடங்கியது

சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 7500 வியாபாரிகளுக்கு அனுமதி சீட்டு மற்றும் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.

ரே‌ஷன் கடை ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு கோரிக்கை

ஊரடங்கு அறிவிப்பு, வாகன வசதி இல்லாத நிலையிலும் நியாயவிலைக் கடை ஊழியர்கள் மிகுந்த சிரமத்துடன், நாள் தவறாது பணிக்கு வந்து மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

மனித நேயத்தின் மறுபதிப்பு முக ஸ்டாலின் – வைகோ பாராட்டு

மனித நேயத்தின் மறுபதிப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
x